Hydrocarbon to destroy

img

அலையாத்தியை அழிக்க வரும் ஹைட்ரோகார்பன்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கிள்ளை பேரூராட்சியில் பிச்சாவரம் அமைந்துள்ளது. பிச்சாவரத்தில் இயற்கையின் அரணாக கடல் முகத்துவாரத்தில் சதுப்பு நிலப் பகுதியில் அலையாத்தி காடுகள் 5 ஆயிரம் ஏக்கர் ச.மீ பரப்பளவில் இயற்கைச்சூழலுடன் அமைந்துள்ளது